மேற்கொண்டன; அகத்தியர்: அகத்தியர் எடுத்துக்கொண்டு, தலைப்புகட்கேற்பத் தொகுத்துள்ள சுந்தரர் திருப்பதிகங்கள் பின்வரும் முதற்குறிப்புடையனவாம்: 1. | குருவருள் | - | "பித்தாபிறைசூடி" | 2. | வெண்ணீறு | - | | 3. | அஞ்செழுத்து | - | "மற்றுப்பற்றெனக்கு" | 4. | கோயிற்றிறம் | - | "காட்டூர்க்கடலே" | 5. | சிவனுருவம் | - | மருவார்கொன்றை" | 6. | திருவடி | - | "அந்தணாளன்" | 7. | அருச்சனை | - | "கொன்றுசெய்த" | 8. | தொண்டு | - | "தில்லைவாழந்தணர்" |
மேற்கொண்டன: உமாபதிதேவர்: இனி உமாபதிதேவ நாயனார் எட்டிறந்த பல்வகையான் தொகுத்துள்ள தொடக்கத் திருப்பாட்டுகளிற் சுந்தரர் அருளியன பின் வருவன. 1. | பதிமுதுநிலை | - | "மாயமாயமனம்" | 2. | உயிரவைநிலை | - | "ஐவகையரை" "பந்தித்த வல்வினை" "கூசநீக்கி" | 3. | இருள்மலநிலை | - | | 4. | அருளதுநிலை | - | | 5. | அருளுருநிலை | - | "நிலையாய் நின்னடியே" | 6. | அறியுநெறி | - | "வன்னாக நாண்" | 7. | உயிர்விளக்கம் | - | "என்னதெழிலும்" "கார்க்குன்ற மழைபாய்" "ஆக்குமழிவும்" | 8. | இன்புறுநிலை | - | "மாவையுரித்து" | 9. | அஞ்செழுத்தருள்நிலை | - | | 10. | அணைந்தோர்தன்மை | - | "இங்ஙனம் வந்து" "மறிசேர் கையினனே" |
|