விளக்கம் : நல்கா முதலியன 'செய்யா' என்னும் வினையெச்சங்கள். நாமம் பிதற்றுதல் முதலியன இறை அனுபவத்தில் நின்று தம்மை மறந்தவர்களது செயலாம். 'அருளாய்' என்றது, அடியார்களோடு கூட்ட வேண்டும் என்றதாம். இதனால், இறைவனை வழிபடும் முறை கூறப்பட்டது. 10 திருச்சிற்றம்பலம்
|