3, பட்டாலகன் அம்பலத்தாடியான மனோத்தம சிவன். 4. பட்டாலகன் சீருடைக் கழலான பூர்வசிவன். 5. பொற்சுவரன் திருநாவுக்கரையனான பூர்வசிவன். 6. மகாதேவன் திருஞானசம்பந்தனான ஞானசிவன். 7, கயிலாயன் ஆரூரனான தர்மசிவன். 8. செட்டி எடுத்தபாதமான கவசசிவன். 9. இராமன் சம்பந்தனான சத்யசிவன். 10, அம்பலவன் பக்தர்கள் .. .. .. .. .. டனான வாமசிவன். 11. கம்பன் திருநாவுக் கரையனான சதாசிவன். 12. நக்கன் சீராளனான வாமசிவன். 13. அப்பிதிருநாவுக்கரையனான நேத்திரசிவன். 14. சிவக்கொழுந்து சீராளனானதர்மசிவன். 15. ஐந்நூற்றுவன் வெண்காடனான சத்யசிவன். 16. அரையன் அணுக்கனான திருமறைக்கா ... ... ...தர்மசிவன். 17. அரையன் அம்பலக் கூத்தனான ஓங்காரசிவன். 18. ஆரூரன் திருநாவுக் கரையனான ஞானசிவன். 19. கூத்தன் மழலைச் சிலம்பான பூர்வசிவன். 20. ஐந்நூற்றுவன் சீயாரூரான தத்புருஷசிவன். 21. சம்பந்தன் ஆரூரனான வாமசிவன். 22. அரையன் பிச்சனான தர்மசிவன். 23. காசியபன் எடுத்த பாதபிச்சனான ருத்திரசிவன். 24. சுப்பிரமணிய ஆச்சனான தர்மசிவன். 25. கூத்தன் அமரபுஜங்கனான சத்யசிவன். 26. வெண்காடனான அகோரசிவன். 27. மாதேவன் திருநாவுக்கரையனான விஞ்ஞான சிவன். 28. கூத்தன் வெண்காடனான உருத்திரசிவன். 29. ஐந்நூற்றுவன் திருவாய்மூரான அகோரசிவன். 30. திருமலைக்கூத்தனான வாமசிவன். 31. ஐந்நூற்றுவன் எடுத்தபாதமான தர்மசிவன். 32. அரையன் தில்லைக்கரைசான பூர்வசிவன். 33. காளி சம்பந்தனான தர்மசிவன். 34. காபாலிக வாலியான ஞானசிவன். 35. வெண்காடன் நமச்சிவாயமான ருத்ரசிவன். 36. சிவன் அனந்தனான யோகசிவன். |