30


குறும்பல்,  நல்லழுந்தூர்;  வெண்ணாட்டுத்  திருமழலை,  வைகலாகிய
வானவன்மகாதேவி  சதுர்வேதிமங்கலம், திருநல்லம், கருவிலி, வயலூர்;
திரைமூர்நாட்டுச்   சாத்தனூர்,   திருவழுந்தூர்   நாட்டு   அக்களூர்,
அயிற்காடு;     விளைநாட்டு    விளைநகராகிய    நித்த   விநோத
சதுர்வேதிமங்கலம்,  பெருமுளை,  பறியலூர், திரைமூர்; ஆக்கூர்நாட்டு
இராசேந்திரசிம்ம   சதர்வேதிமங்கலம்,  திருக்கடவூர்,  தலைச்சங்காடு;
குறும்பூர் நாட்டுத்  தளிச்சேரியான பராக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம்,
இறையான்சேரி, திருவிடைக்கழி, நெடுங்காடு;

4,   இராசேந்திர சிங்கவளநாட்டுப் பொய்கைநாட்டுக் கண்டராதித்த
சதுர்வேதிமங்கலம், பெரும்புலியூர், மிறைக்  கூற்றத்துப் பார்த்திவசேகர
சதுர்வேதி   மங்கலம்;  அண்டாட்டுக்கூற்றத்து   கவையாத்தலையாகிய
பண்டிதசோழ    சதுர்வேதிமங்கலம்;   இன்னம்பர்நாட்டுப்    பழைய
வானவன்மாதேவி சதுர்வேதிமங்கலம்,  அசுகூர், கொட்டையூர், ஏராகிய
மும்மடிசோழ   சதுர்வேதிமங்கலம்,    பராந்தக   சதுர்வேதிமங்கலம்;
மிழலைநாட்டுச்     சேய்ஞலூர்;    மண்ணிநாட்டு    ஏமநல்லூராகிய
திரைலோக்கிய  மகாதேவி சதுர்வேதிமங்கலம்; வேம்பற்றூராகிய அவநி
நாராயண  சதுர்வேதிமங்கலம்;   பனந்தாடி; விளத்தூர்நாட்டுக் காட்டூர்,
தனியூர் வீரநாராயண சதுர்வேதிமங்கலம்; குறுக்கை  நாட்டுக் குறுக்கை,
காவிரிமங்கலம்;    காட்டியார்   பிரமதேயம்,   வரகூர்,   கடலங்குடி;
திருவாலிநாட்டு    மல்லிகுடி,   திருவாலி;   திருஇந்தளூர்   நாட்டுத்
திருநன்றியூர்   (திருநின்றியூர்)   மாற்பிடுகு    சதுர்வேதி   மங்கலம்,
கஞ்சாறநகர்;  வெண்ணையூர்  நாட்டுப் பெருங்கண்பூர், மாதுலவேளூர்,
வெள்ளூர்;     சோதியக்குடி;    திருக்கழுமலநாட்டு   உதையாதித்த
சதுர்வேதிமங்கலம்,  திருக்கழுமலம், தேனூர்; நாங்கூர் நாட்டு நாங்கூர்,
குன்றம்,    மருதூர்;   அதிகைமங்கை   நாட்டுப்   பெருந்தோட்டம்,
கொண்டநாட்டுப்       பஞ்சவன்மகாதேவி       சதுர்வேதிமங்கலம்;
நெலுவூர்நாட்டுக்   குமராதித்த   சதுர்வேதிமங்கலம்,  வேசாலிப்பாடி,
சயங்கொண்டசோழ      சதுர்வேதிமங்கலம்,      இருங்கொளப்பாடி,
வானவன்மகாதேவி சதுர்வேதிமங்கலம்;

5.  ராஜாசர்ய வளநாட்டு வடவழிநாட்டுத் திருவெள்ளறை; பாச்சில்
கூற்றத்துக் கீழ்பலாற்றுப் பெருமருதூர்;

6.  கேரளாந்தக  வளநாட்டு   உறையூர்க்   கூற்றத்து  ராஜாஸ்ரீய
சதுர்வேதிமங்கலம்,    அறிஞ்சிகை    சதுர்வேதிமங்கலம்,   வயலூர்,
கருப்பூர்; கேரளாந்தக வடநாட்டு மீய்கொட்ட