கடத்தற்குச் சொல்லப்படுகின்ற வழிகள். அவற்றுள் ஒன்றையும் நாம் விரும்பமாட்டோம். ஆல், அசை. “மாலை” என்றதற்கு ஏற்ப இப்பிரபந்தத்தின் இறுதிப் பாட்டின் இறுதிச் சீர் முதற் பாட்டின் முதற்சீரோடு இயைந்து மண்டலித்து முடிந்தமை காண்க. பதினொன்றாந் திருமுறை உரையுடன் முற்றுப் பெற்றது
|