கூட்டி ‘ஊக்கம் கொண்டு கேள்’ என உரைக்க. இங்ஙனம் உரைக்கவே, ‘ஊக்கம் இன்றிக் கேட்டல் பயனுடைத்தாகாது’ என்பது பெறப்பட்டது. ‘இரட்டை மணி மாலை இருபது பாட்டுக்களால் அமைதல் வேண்டும்’ என்பதனால் திருக்கடைக் காப்புக் கூறிற்றிலர். இப்பிரபந்தம் முழுவதும் அந்தாதியாய் வந்து மண்டலித்தவாறு காண்க. திருஇரட்டைமணிமாலை முற்றிற்று.
|