“பரணர்” என்பதை முதலிற் கூட்டி, “பரணர் ‘ஒன்று’ என்னும் எண்ணினை முதலாக வைத்து அந்தாதியாக உரைத்த பாடல்கள் பல. அவற்றுள் ஒரு பாடலைச் சொன்னாலும் கோடி பாடல்களைச் சொல்லியது போலாகும்; அங்ஙனமாகவே, அவற்றுள் ஒன்றையேனும் விடாமல் முழுவதும் சொல்பவர் இவ்வுலகிலும் தளர்ச்சியடையாது வாழ்வர். பின்பு சிவலோகத்தை அடைதலில் தவறமாட்டார்கள்” என உரைக்க. சிவபெருமான் திருவந்தாதி - II முற்றிற்று
|