ஆசிரியத் துறை 1364. | நீமதித் துன்னிநினை யேல்,மட நெஞ்சமே! | | காமதிக் கார்பொழிற் காழி | | நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தன்ஒண் | | பூமதிக் கும்கழல் போற்றே. | | 40 |
துறையாகச் செய்யப்பட்டது. (எங்கையர் - என் தங்கைமார்; பரத்தையர்.) “அவர் காணின் ‘நன்று’ என நின்னை ஏற்பர்; யான் ஏலேன்” வெளிப் படுத்துகின்ற நறுமணம். ‘நனி சுலாவும்’ எனக் கூட்டுக. நாதன் - தலைவன். இதுவும், “தமிழ் விரகன்” என்பதும் இங்கு ஞான சம்பந்தரைக் குறியாமல் அகப்பொருள் தலைவனையே குறித்தது. பிற ஊர்களைக் கூறாது புகலியைக் கூறியதே இங்கு ஞானசம்பந்தரைப் போற்றிய போற்றுதலாய் அமைந்தது. எனவே, “புகலி” என்றது பாட்டுடைத் தலைவரைப் புகழ்ந்தது ஆதலின் அகப் பொருள் தலைவனை. “புகலி நாதன்” என்றது இயற்பெயர் கூறியதன்றாம். “தமிழ் விரகன்” என்றதும், ‘ஏமாளிகளை இனிய சொற்களால் ஏமாற்ற வல்லவன்’ என்னும் பொருட்டாய் இகழ்ச்சியே தந்தது. “நாத! விரக! நீ எனை இகழும் நீதி உனது மனம் ஆர முழுவதும் அது ஆக. (அப்படியே இருக்கட்டும். நீ) இனி மாதர்பால் பெயர்தருதல் தானும் அழகிது; யான் உன் அருள் பெறுவதாக இவை பெறுதி. நீ என் அடி பணிதல் பெருமை கெட நீடு படிறு. (இவற்றை) ஒழி” எனக் கூட்டி உரைக்க. ‘யான் புதல்வனைப் பெற்றமையால் உன்னால் இகழப்படுகின்றேன்’ என ஊடி உரைப்பாள். “உறுதி முலைதாழ எனை இகழும் நீதி” என்றாள். “உனக்கு நான் இம்மைக்கே யன்றி, மறுமைக்கும் துணையாகின்ற நம்மையை கருதவில்லை’ என்பது குறிப்பு. அறுதி பெறும் மாதர் - உன்னைத் தமக்கே உரியவனாக அறுதியாகப் பெற்றுள்ள பெண்டிர். ‘மாதர்பால்’ என எழாவது விரிக்க. பெயர்தருதல் - திரும்பிச் செல்லுதல். தான், அசை. உம்மை, சிறப்பு. புனைவதாக - நான் ஏற்று மகிழ்வதாக கருதி. இவை பெறுதி - இச்செயல்களைச் செய்கின்றாய்; மேவு பெருமை கெட நீடு படிறு - (உனது உண்மை யறியாதார் சிலரால் உனக்கு) உண்டாகின்ற அப்பெருமையும் கெடும்படி நிலைக்கின்ற வஞ்சனைகள் ஆகும் (இவை). ஒழி - இவற்றை விட்டொழிப்பாயாக - ‘அது ஆக’ என்பது முற்றியலுகரம் தொகுக்கப்பட்டு, “அதாக” என வந்தது. 1364.குறிப்புரை: “மட நெஞ்சமே” என்பதை முதலிற் கொள்க. மதித்து - (உன்னையும், உன்னின் வேறாகிய பிற பொருள்களையும்) பொருளாக மதித்து. உன்னை நினைத்தல், ஒரு பொருட் பன்மொழி. மதிக்கு ஆர் காபொழில் - சந்திரனோடு பொருந்துகின்ற
|