9. பொற்கிழி பெற்றது திருவா வடுது றையில் செம்பொற் கிழிஒன்(று) அருளாலே பெற்றருளும் ஐயன்; தெருளாத 10. பாண்டிய நாட்டில் நீற்றொளிபரப்பியது 20 | தென்னவன்நா டெல்லாம் திருநீறு பாலித்த |
11. விடம் தீர்த்தது மன்னன்;) மருகல்விடம் தீர்த்தபிரான்; (பின்னைத்தென் 12. பொற்றாளம் பெற்றது கோலக்கா வில்தாளம் பெற்று(இக்) குவலயத்தில் 13. முத்துச் சிவிகைபெற்றது | முத்தின் சிவிகை அரன் கொடுப்ப,முன்னின்று | 25 | தித்தித்த பாடல் செவிக்களித்தான்; (நித்திலங்கள் |
14. மறைக் கதவம் அடைத்தது | மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப் பாடி அடைப்பித்த பண்புடையான்; (நீடும் |
15. ஆண்பனை பெண்பனை யாக்கியது | திருவோத்தூர்ஆண்பனையைப் ‘பெண்பனைஆ’ கென்னும் பெருவார்த்தை தான்உடைய பிள்ளை; (மருவினிய |
16. ஓடம் கரையேறவிட்டது 30 | கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப | | உள்ளமே கோலாகஊன்றினான்; (வள்ளல் |
(அடி-17) பாலையும் நெய்தலும் பாட வலான் - பாலை நிலத்தையும், நெய்தல் நிலத்தை ஒருங்கு சேர்த்துப் பாடி அதனாலே பாலை நிலத்தை நெய்தல் நிலமாகச் செய்ய வல்லவன். (அடி-19) அருளால் - சிவபெருமானது திருவருளால். ஐயன் - தலைவன். (அடி-20) தென்னவன் - பாண்டியன். வழங்குதலை, ‘பாலித்தல்’ என்பது மரபு. (அடி-25) செவி - அரன் செவி. நித்திலங்கள் - முத்துக்கள். (அடி-29) பெரு வார்த்தை - புகழ்.
|