மூவர
இயற்கைப்
புணர்ச்சி
மூவரிற் பெற்றவர் சிற்றம்
பலமணி
மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென்
வாடிப்
புலம்புவதே
14
1.15.
இடமணித்துக் கூறி வற்புறுத்தல்
இடமணித்துக் கூறி வற்புறுத்தல் என்பது
அருட்குணம் உரைத்து வற்புறுத்தவும் ஆற்றாமை நீங்காத தலைமகட்கு, நும்மூரிடத்திற்கு எம்மூரிடம்
இத்தன்மைத்தெனத் தன்னூரினணிமைகூறி வற்புறுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்-
15. வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை
யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண
ரிளங்கொடி
யேயிட ரெய்தலெம்மூர்ப்
______________________________________________________________
உளப்பாடும் இன்றித் தேவராலே பெற்ற
நமது அழகிய மணத்தை; வடிவு ஆர் திருவே-வடிவார்ந்த திருவே; இனி யாவரின் பெற்று யார் சிதைப்பார்-இனிச்
சிதைத்தற்கு ஈடாகிய தன்மையை யாவராலே பெற்று யாவர் சிதைப்பார்; இமையாத முக்கண் மூவரின் பெற்றவர்
சிற்றம்பலம் அணி-இமையாத மூன்று கண்ணையும் மூவராலே பெற்றவரது சிற்றம்பலத்தை அழகுசெய்த;
மொய்பொழில் வாய் பூ அரில் பெற்ற குழலி-செறிந்த பொழிலிடத் துளவாகிய பூக்களது பிணக்கத்தைப்
பெற்ற குழலையுடையாய்; வாடி புலம்புவது என்-நீ பொலிவழிந்து துன்பப்படுகின்றது என்னோ?. என்றவாறு.
மூவர்-சந்திரர், ஆதித்தர், செதீக்கடவுள்.
பிரிவுணர்த்தினான் ஆகலின் பிரிந் தால் என்னபமென்னும் ஐயம் நீங்கக் கூறினான். இக்கடியையாவராற்
பெற்றெனினும் அமையும். மெய்ப்பாடு: பெருமிதம், பயன்: வன் புறை. பெரியதோருவகை மீதூர இவ்வகை
வற்புறீஇயினான் என்பது.
1.15. மடவரலை வற்புறுத்தி
இடமணித்தென் றவனியம்பியது.
இதன்
பொருள்: வரும்
குன்றம் ஒன்று உரித்தோன்-இயங்கு மலையொன்றை உரித்தவன்; தில்லை அம்பலவன்-தில்லை அம்பலத்தை
உடையான்; மலயத்து இரு குன்ற வாணர் இளங் கொடியே-அவனது பொதியின் மலையிடத்துப் பெரிய குன்றத்தின்
கண் வாழ்வாருடைய மகளே; இடர் எய்தல்-வருத்தத்தை விடு; கனங்குழையே-
|