|
மணந
பாங்கற் கூட்டம்
மணந்தாழ் பொழிற்கண்
வடிக்கண்
பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேலகண்
டேனொன்று நின்றதுவே.
34
2.17 செவ்வி செப்பல்
செவ்வி செப்பல் என்பது பிடிமிசை
வைத்துக் கூறக்கேட்ட தலைமகன் அது தனக்குச் செவ்விபோதாமையிற் பின்னும் ஆற்றாமை நீங்கானாயினான்.
அது கண்டு அவனை ஆற்றுவிப்பது காரணமாக அவனுக்கு அவளவயவங்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
35. கயலுள வேகம லத்தலர்
மீது கனிபவளத்
தயலுள வேமுத்த மொத்த
நிரையரன் அம்பலத்தின்
___________________________________________________________
அவ்விடத்து நின்று மகன்ற
பொருகரியை நினைந்து; புனத்து அயலே மணம் தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடி ஒன்று நின்றது
கண்டேன் - புனத்திற்கயலே மணந்தங்கிய பொழிற்கண் வடுவகிர் போலுங் கண்களைப்பரப்பி மடப்பிடியொன்று
நின்றதனைக் கண்டேன் எ - று.
பணந்தாழ்தல் முடிந்துவிடுதலாற்றொங்கல்
போலத் தாழ்தல்; தங்குதலெனினுமமையும். ஆங்ககன்றவென்புழி நின்றென ஐந்தாம் வேற்றுமைப்
பொருளுணர நிற்பதோரிடைச் சொல் வருவித்துரைக்கப் பட்டது. புனத்தயலே யென்றான். புனத்து
விளையாடும் ஆயத்தை நீங்கி நிற்றலின். வடிக்கண்பரப்பி யென்றான், இன்ன திசையால் வருமென்றறியாது
சுற்றெங்கு நோக்குதலின். கயிலைக்கணென்பதூஉம், புனத்தயலென்பதூஉம், பொழிற்கணென்பதூஉம்,
நின்றதென்னுந் தொழிற்பெயரோடு முடியும். நின்றதுவேயென்புழி வகாரஞ்சந்த நோக்கி வந்தது; விரிக்கும்வழி
விரித்தற்பாற்படும். மெய்ப்பாடு: உவகை பயன்: தலைமகனை யாற்றுவித்தல்.
34
2.17. அற்புதன் கைலை மற்பொலி
சிலம்பற்
கவ்வுருக் கண்டவன் செவ்வி
செப்பியது.
இதன்
பொருள்: வெற்பா
- வெற்பா; நினது ஈர்ங் கொடி மேல் கமலத்து அலர் மீது கயல் உளவே - நினது ஈர்ங்கொடிக்கண் தாமரைப்
|