New Page 1
பாங்கற் கூட்டம்
மையுடை வாட்கண் மணியுடைப்
பூண்முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்தல்குல்
காக்கும்பைம் பூம்புனமே.
48
_____________________________________________________________
வாணுதலையு மென்றெண்ணினும் அமையும்.
மெய்ப்பாடு: அழுகை பயன்: ஆற்றாமை நீங்குதல்
48
பாங்கற் கூட்ட முற்றிற்று.
|