இ
மதியுடம் படுத்தல்
இருங்கண்ணனைய கணைபொரு
புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் ணனையதுண் டோவந்த
தீங்கொரு வான்கலையே.
53
4.5 வழிவினாதல்
வழிவினாதல் என்பது கலைமான்
வினாவாநின்றவன், இவன் கருத்து வேறென்று தோழியறிய, அதனோடு மாறுபடநின்று, அது கூறீராயின்
நும்மூர்க்குச் செல்லுநெறி கூறுமினென்று வழிவினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-
54. சிலம்பணி கொண்டசெஞ்
சீறடி
பங்கன்றன் சீரடியார்
குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்
தோன்கொண்டு தானணியுங்
__________________________________________________
முடிபாயின. ஐகாரம்: அசைநிலை யெனினு
மமையும். வருங்கண்ணனைய வென்பதற்கு உண்டாகக்கடவ கள்ளையுடைய அரும்புகளையுடை மையான் வண்டு காலம்பார்த்து
ஆடுமாறு போல, நும் முள்ளத்து நெகிழ்ச்சி யுண்டாமளவும் நுமதுபக்கம் விடாது உழல்கின்றே னென்பது
பயப்ப வருங்கண்ணனையையுடைய வென்றுரைப்பினுமமையும். மருங்கென்பது மருங்கண்ணென ஈறுதிரிந்து நின்றது.
அணித்தாக வென்னும் பொருட்டாய், அணி அண்ணெனக் குறைந்து நின்றதெனினுமமையும். மருங்கண்ணனைய துண்டோ
வென்பதற்கு மருங்கு அண்ணல் நையதென்று, புனத்தின் மருங்கு தலைமை நைதலையுடைய தெனினுமமையும்.
53
4.5. கலைமான் வினாய கருத்து
வேறறிய
மலைமா னண்ணல் வழிவி னாயது.
இதன் பொருள்:
சிலம்பு அணி கொண்ட செம் சீறடி பங்கன்-சிலம்புதானழகுபெற்ற செய்ய சிறிய அடியையுடையாளது கூற்றையுடையான்;
தன் சீர் அடியார் குலம் பணி கொள்ள எனைக் கொடுத்தோன் - தன் மெய்யடியாரது கூட்டங் குற்றேவல்
கொள்ள என்னைக்கொடுத்தவன்; தான் கொண்டு அணியும் கலம் பணிகொண்டு அம்பலம் இடம் கொண்டவன்
- தான் கொண்டணியும்
|