பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
197

மதியுடம் படுத்தல்

    மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்
        பலவர்வண் பூங்கயிலைச்
    சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
 
        எதுநுங்கள் சிற்றிடையே.

50

____________________________________________________________

புலப்பட. இத்தழைநல்ல கொள்ளீரென்றும், நும்மிடை யாதென்றும் வினாவினானென்பது.

59

மதியுடம்படுத்தல் முற்றிற்று.