12
சேட் படை
12.24 வகுத்துரைத்தல்
வகுத்துரைத்தல் என்பது உதவிகூறவும்
பெருநாணினளாதலின் தழை வாங்கமாட்டாதுநிற்ப, அக்குறிப்பறிந்து இருவகையானும் நமக்குப் பழியேறும்;
அதுகிடக்க நமக்குதவி செய்தாற்கு நாமுமுதவி செய்யுமாறென்னோவெனத் தலைமகள் தழையேற்குமாறு வகுத்துக்
கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
113. ஏறும் பழிதழை யேற்பின்மற்
றேலா விடின்மடன்மா
ஏறு மவனிட பங்கொடி
யேற்றிவந் தம்பலத்துள்
ஏறு மரன்மன்னும் ஈங்கோய்
மலைநம் மிரும்புனம்
காய்ந்
தேறு மலைதொலைத் தாற்கென்னை
யாஞ்செய்வ தேந்திழையே.
113
______________________________________________________________
என்பதூஉம் அப்பொருண்மேல் வந்தது.
கவளத்தயானை யென்பதனால் தான் விரும்புங் கவளமுண்டு வளர்ந்த யானையென்பதூஉம் கூறப்பட்டதாம்.
அது ஒருவராய் கட்டப்பட்டு மிடிப்பட்டதன்றாகலான், அதனை வெல்வதரிது; அப்படிப்பட்ட யானையையும்
வென்றவர். அங்ஙனம் யானை கடிந்த பேருதவியார் கையனவுந் துவளத் தகுவனவோ வென்றதனால்,
அவருள்ளமுந் துவளாமற் குறைமுடிக்க வேண்டுமென்பது குறிப்பாற் கூறினாள். உம்மை: சிறப்பும்மை.
ஏழைக்குரைத்ததென வியையும். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம்.
பயன்: குறைநயப்பித்தல்.
112
12.24. கடித்தழை கொணர்ந்த
காதற் றோழி
மடக்கொடி மாதர்க்கு வகுத்து
ரைத்தது.
இதன் பொருள்: ஏந்திழை
- ஏந்திழாய்; தழை ஏற்பின் பழி ஏறும்-தழையையேற்பின் தாமேயொரு நட்புச்செய்தாரென்று பிறரிடத்து
நமக்குப் பழியேறும்; ஏலாவிடின் அவன் மடல் மா ஏறும் - அதனையேலாதொழியின் பிறிதோருபாயமில்லையென்று
அவன் மடலாகிய மாவையேறும்; இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள் ஏறும்-தருமவடிவாகிய இடபத்தைக்
கொடியின் கண்வைத்து நமது
|