| 
தக
 
ஒருவழித் தணத்தல் 
    தகலோன் பயில்தில்லைப்
பைம்பொழிற் 
        சேக்கைகள் நோக்கினவால் 
    அகலோங் கிருங்கழி
வாய்க்கொழு 
        மீனுண்ட அன்னங்களே. 
188 
15.9 பறவையொடு வருந்தல் 
 
    
பறவையொடு வருந்தல் என்பது பொழுதுகண்டு
மயங்கா நின்ற தலைமகள், இந்நிலைமைக்கண்ணும் என்னுண்ணோயறியாது கண்ணோட்டமின்றித் தம் வயிறோம்பாநின்றன;
இஃதென்னை பாவமென வண்டானப் பறவையொடு வருந்திக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்- 
189. பொன்னும் மணியும்
பவளமும் 
        போன்று பொலிந்திலங்கி 
    மின்னுஞ் சடையோன் புலியூர் 
        விரவா தவரினுள்நோய் 
______________________________________________________________ 
  
சேயராயிருந்தார்; அகல் ஓங்கு
இருங் கழிவாய் கொழுமீன் உண்ட அன்னங்கள் சேக்கைகள் நோக்கின - அதுவேயுமன்றி இவ்வகலோங்கிருங்-
கழியிடத்துக் கொழுமீனை யுண்ட வன்னங்கடாமும் இவ்விடத்தைவிட்டுத் தஞ்சேக்கைகளை நோக்கின;
இனியென் செய்வேன்! எ-று. 
 
    பற்று அற்றவர்க்குப் புகலோன் -
புலன்களிற் பற்றற்றவர்க்குப் புகலிடமாயுள்ளான்; புகுநர்க்குப் போக்கு அரியோன் - தன்கட்
புகுவார்க்குப் பின் போதரவரியவன்; எவரும் புகலத் தகலோன் - எல்லாருமேத்தத் தகுதலையுடையவன்;
பயில் தில்லைப் பைம் பொழிற் சேக்கைகள்-அவன் பயிலுந் தில்லை வரைப்பிற் பைம்
பொழில்களி னுளவாகிய சேக்கைகளெனக் கூட்டுக. 
 
    ஓங்குதல் - ஓதமேறி நீருயர்தல்.
கொழுமீன் என்பது ஓர் சாதி. 
188 
15.9.  செறிபிணி கைம்மிகச்
சிற்றிடைப் பேதை 
      பறவைமேல் வைத்துப் பையுளெய்
தியது. 
 
     
இதன் பொருள்: இருங்
கழிவாய் பகலே மகிழ்ந்து இரை தேரும் 
 |