| பத 
உடன்
போக்கு 
    பதிபரி சுரைத்தல் பாங்கியைக்
கிட்டிமதிநுத லாளை வளர்த்தவள் கேட்ட
 லறத்தொடு நிற்ற லதுகேட் டழுங்க
 றிறப்பா டுன்னிச் செவிலிகவன்
றுரைத்த
 லடிநினைந் திரங்க லதுதாய்க் குரைத்தன்
 மடவரல் போக வாடி யுரைத்தல்
 கிளிமொழிக் கிரங்கல்
கிளர்சுடர்ப் பராய்த
 லளிபெறு பருவத்திற் கவள்கவன்
றுரைத்த
 னாடத் துணித னற்றாய் நயந்தவர்
 கூடக் கரையெனக் கொடிக்குறி பார்த்தல்
 சோதிடங் கேட்டல் சுவடுகண் டறித
 லேதமுற் றவைகண் டிரங்கி யுரைத்தல்
 வேட்ட மாதரைக் கண்டு வினாவல்
 புறவொடு புலத்தல் குரவொடு வருந்த
 றிறலருந் தவத்தொடு செல்லா நின்ற
 மாவிர தியரை வழியிடை வினாவல்
 வேதியர் தம்மை விரும்பி வினாவல்
 புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி
வினாவன்
 மணந்தரு குழலாண் மன்னிய நிலையொடு
 வேங்கை பட்டது கண்டு வியத்த
 லாங்கவ ரியைபணி யவட்கெடுத் துரைத்தன்
 மீள
வுரைத்தன் மீளா தவளுக்
 கூழ்முறை யிதுவென வுலகியல் புரைத்த
 லழுங்குதாய்க்
குரைத்த லைம்பதொ டாறு
 முழுங்கொலை வேலோ னுடன்போக் காகும்.
 
____________________________________________________________ 
யாடல்,
நகரணிமைகூறல், நகர்காட்டல், பதிபரிசுரைத்தல், செவிலி தேடல், அறத்தொடுநிற்றல், கற்புநிலைக்கிரங்கல்,
கவன்றுரைத்தல், அடி நினைந்திரங்கல், நற்றாய்க்குரைத்தல், நற்றாய்வருந்தல்,
கிளிமொழிக்கிரங்கல், சுடரோடிரத்தல், பருவநினைந்து கவறல், நாடத்துணிதல், கொடிக்குறி பார்த்தல்,
சோதிடங்கேட்டல், சுவடு கண்டறிதல், சுவடுகண்டிரங்கல், வேட்ட மாதரைக்கேட்டல், புறவொடுபுலத்தல்,
குரவொடு வருந்தல், விரதியரைவினாவல், வேதியரைவினாவல், புணர்ந்துடன்வருவோரைப் பொருந்தி
வினாவல், வியந்துரைத்தல், இயைபெடுத்துரைத்தல், மீளவுரைத்தல், உலகியல்புரைத்தல், அழுங்குதாய்க்குரைத்தல்
என விவை ஐம்பத்தாறும் உடன்போக்காம் எ-று. அவற்றுள்- |