பூ
உடன்
போக்கு
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்
தாளென்னைப்
புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங்
கிளியளித்
தாளின்றென் பைந்தொடியே.
200
16.8 அருமையுரைத்தல்
அருமையுரைத்தல் என்பது
குறிப்புரைத்துப் போக்குடம் படுத்திய தோழிக்கு, கொங்கைபொறாது நடுங்காநின்ற இடையினை யுடையாளது
மெல்லியவடிக்கு யான்செல்லும் வெஞ்சுரந்தகாது; அதன்மேலும் எம்பதியுஞ் சேய்த்து; அதனால் நீ
கருதுகின்ற காரியமிகவுமருமையுடைத்தெனத் தலைமகன் போக்கருமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
201. மெல்லியல் கொங்கை பெரியமின்
நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக்
கடங்கடுந்
தீக்கற்று வானமெல்லாஞ்
_____________________________________________________________
யுடையாளது கூற்றையுடையவரது; வண்தில்லை
மல்லல் கோவை வந்து ஆண்ட செவ்வாய்க் கருங்கண்ணி குறிப்பு அறியேன் - வளவியதில்லை வரைப்பினுண்டாகிய
வளத்தையுடைய கொவ்வைக் கனியைச் சென்றாண்ட செவ்வாயையுடைய இக்கருங்கண்ணியது கருத்தறிகின்றிலேன்;
நின்னுடன் செல்லப்போலும் எ-று.
புல்லிக்கொண்டு பாவையைத் தந்தாளென்றியைத்து;
பாவை மேலுள்ளவன்பால் அதனைத் தருவுழிப் புல்லிக்கொண்டு தந்தாளென் றுரைப்பாருமுளர். இவையிரண்டற்கு
மெய்ப்பாடு: பெருமிதம் பயன்: உடன்போக்குணர்த்துதல்.
200
16.8. கானின் கடுமையும்
மானின் மென்மையும்
பதியின் சேட்சியும் இதுவென
வுரைத்தது.
இதன் பொருள்: வானம் எல்லாம்
கற்றுச் சொல்லிய சீர் - வானுல கெங்கும் ஆண்டையராற் கற்றுச்சொல்லப்பட்ட புகழையும்; சுடர்
திங்கள் கண்ணித் தொல்லோன் புலியூர் - சுடரை உடைய திங்களாகிய கண்ணியையுமுடைய பழையோனது
புலியூரில்; அல்லி
|