|
த
உடன் போக்கு
தீயின தாற்றல் சிரங்கண்
ணிழந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல்
லாம்புக்கு
நாடுவன் பொன்னினையே.
234
16.42 கொடிக்குறிபார்த்தல்
கொடிக்குறி பார்த்தல் என்பது செவிலி
நாடத்துணியாநிற்ப, அவ்விருவரையு மிப்பொழுதே வரும்வண்ணம் நீ கரைந்தால், நினக்கு உணங்கலை
யஞ்சாதிருந் துண்ணலாம்; அதுவன்றித் தெய்வத்திற்கு வைத்த நிணத்தை யுடைய பலியையும் நினக்கே
வரைந்து வைப்பேன்; அவ்வாறு கரைவாயாகவென நற்றாய் கொடிக்குறி பாராநிற்றல். அதற்குச் செய்யுள்-
235. பணங்களஞ் சாலும்
பருவர
வார்த்தவன் தில்லையன்ன
மணங்கொளஞ் சாயலும் மன்னனும்
இன்னே வரக்கரைந்தால்
_______________________________________________________________
“ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்
தாமே செல்லுந் தாயருமுளரே”
- தொல். அகத்திணை.
40
என்றாராகலிற் செவிலிதேடப் பெறும்.
அலங்காரம்: முயற்சி விலக்கு. 234
16.42. நற்றாய் நயந்து
சொற்புட் பராயது.
இதன் பொருள்; மாக்
குணங்கள் அஞ்சாற் பொலியும் நல சேட்டைக் குலக்கொடியே-பெரியகுணங்களைந்தான் விளங்கும் நல்ல
சேட்டையை- யுடைய சீரியகொடியே; பணங்கள் அஞ்சு ஆலும் பரு அரவு ஆர்த்தவன் தில்லை அன்ன - படங்க
ளைந்து ஆடாநிற்கும் பரிய வரவைச் சாத்தியவனது தில்லையைப் போலும்;
மணம் கொள்
அம் சாயலும் மன்னனும்-நறுநாற்றம் பொருந்திய அழகிய மென்மையை யுடையாளும் மன்னனும்;
இன்னே வரக் கரைந்தால் - இப்பொழுதே வரும்வண்ணம் நீயழைத்தால்; உணங்கல் அஞ்சாது உண்ணலாம்-யா
மோப்பாமையின் உணங்கலை யஞ்சாதிருந்து நினக்குண்ணலாம்; ஒண்நிணப் பலி ஓக்குவல்-தெய்வத்திற்குக்
|