பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
422

உணங

உடன் போக்கு

    உணங்கலஞ் சாதுண்ண லாமொள்
        நிணப்பலி யோக்குவல்மாக்
    குணங்களஞ் சாற்பொலி யுந்நல
        சேட்டைக் குலக்கொடியே.

235

16.43 சோதிடங் கேட்டல்

சோதிடங் கேட்டல் என்பது கொடிநிமித்தம் பெற்று, இக்காவன் மனையின்கண்ணே யாங்கள் மணஞ்செய்ய அவ்விருவரையும் இன்னும் பெறுமாறுண்டாயின், ஆராய்ந்து சொல்லுமினென அறிவாளரைக் கிட்டிச் செவிலி சோதிடங் கேளாநிற்றல். அதற்குச் செய்யுள்-

236. முன்னுங் கடுவிட முண்டதென்
        தில்லைமுன் னோனருளால்
    இன்னுங் கடியிக் கடிமனைக்
        கேமற் றியாமயர

____________________________________________________________

கொடுத்த நல்ல நிணத்தையுடைய பலியையும் நினக்கே வரைந்து வைப்பேன்; அவ்வாறு கரைவாயாக எ-று.

    ஓக்குவ லென்பதற்குத் தருவேனென் றுரைப்பினுமமையும். குணங்கள் ஐந்தாவன மறைந்த புணர்ச்சித்தாதலும், கலங்காமையும், பொழுதிறவா திடம்புகுதலும், நெடுகக் காண்டலும், மடியின்மையும், சேட்டை - உறுப்பைப் புடைபெயர்த்தல். கொடி - காக்கை. நலசேட்டை குலக்கொடியே யென்று பாடமோதி, சேட்டையாகிய தெய்வத்தின் நல்ல கொடியேயென் றுரைப்பாருமுளர். சொற்புட்பராயது-வருவது சொல்லுதலையுடைய புள்ளை வேண்டிக் கொண்டது.

235

16.43.  சித்தந் தளர்ந்து தேடுங் கோடாய்
       உய்த்துணர் வோரை உரைமி னென்றது.

   
இதன் பொருள்: முன்னும் கடு விடம் உண்ட தென் தில்லை முன்னோன் அருளால் - பரந்து செல்லுங் கடியவிடத்தையுண்ட தென்றில்லைக் கண்ணானாகிய எல்லார்க்கு முன்னாயவன தருளால்; இக்கடிமனைக்குக் கடி யாம் அயர - இக்காவலையுடைய மனையின் கண் மணத்தை யாஞ்செய்ய;  மன்னும் கடிமலர்க் கூந்தலை இன்னும்.