பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
488

ஒன

வரை பொருட் பிரிதல்

    ஒன்றா மிவட்கு மொழிதல்கில்
        லேன்மொழி யாதுமுய்யேன்
    குன்றார் துறைவர்க் குறுவேன்
        உரைப்பனிக் கூர்மறையே.

288

______________________________________________________________

டொன்றாயிருக்கும் என்றோழியாகிய விவட்கு மொழிய மாட்டுகிலேன்; மொழியாதும் உய்யேன்-மொழியாதொழிந்தாலும் வேறோராற்றா னுயிர்வாழேன், ஆயினும், குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன்-இனி மணற்குன்றுகளார்ந்த துறையையுடையவர்க்குச் சிறந்தயான்; இக்கூர் மறை உரைப்பன் - இம்மிக்க மறையை யிவட்குரைப்பேன்; சென்றார் திருத்திய செல்லல் சிதைப்பர் நின்றார்கள் என்றால் - புணர்ந்துபோயினார் மிகவுமுண்டாக்கிய இந் நோயைத்தீர்ப்பர் முருகனாகப் பிறராக இதற்கியாது மியைபிலாதார் சிலராயின்; நன்றா அழகிது அன்றே - இது பெரிது மழகிது எ-று.

   
நன்றாவழகிதன்றேயென்பது குறிப்புநிலை. குன்றார் துறைவர்க் குறுவேனென்றவதனால், நாண்டுறந்தும் மறையுரைத்தற்குக் காரணங் கூறினாளாம். இந்நோயை யேதிலார் சிதைப்ப விடேன், மறையுரைத்தாயினும் வெறிவிலக்குவேனென்னுங் கருத்தால், நன்றா வழகிதன்றே யென்றாள். மயறருமென-வருத்த நமக்குண்டாமென. மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த நகை. பயன்: வெறிவிலக்குதற் கொருப்படுதல்.

288