ஆனந
மணஞ் சிறப்புரைத்தல்
ஆனந்த வெள்ளத் தறைகழ
லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற்
றாதுமுற்
றாதிவ் வணிநலமே.
307
வனதருளைப் பெற்றவரின்பம் போல;
ஆனந்த வெள்ளம் வற்றாது -இவ்வின்ப வெள்ளமும் ஒருகாலத்துங் குறைவு படாது; இவ்வணிநலம் முற்றாது
- இவ்வணிநலமு முதிராது எ-று.
இவை யைந்திற்கும் மெய்ப்பாடு:
உவகை. பயன்: மகிழ்தல்.
307
மணஞ்சிறப்புரைத்தல் முற்றிற்று.
|