உறுகட
காவற்
பிரிவு
உறுகட் டழலுடை யோனுறை
யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
வோவின்று சூழ்கின்றதே.
313
________________________________________________________________
முகத்தினையு முடைய யானையினது
வருத்தும் வளைப்புக்கெடக் குரவராற் பாதுகாக்கப்படு முற்காலத்து நம்மை யுய்வித்தவர்; கருப்புச்
சிலையோன் உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்னலரின்-கருப்பு வில்லையுடையவனைச் சென்றுற்ற
கண்ணிற்றீயை யுடையவனுறையும் அம்பலத்தை யுன்னாதாரைப் போல; இன்று சூழ்கின்றது இதுவோ-கண்ணோட்ட
மின்றித் தம்மல்ல தில்லாத இக்காலத்து நினைக்கின்றதிதுவோ! இது தகுமோ! எ-று.
கருப்புச்சிலையோ னென்பதனை
எழுவாயாக்கி யுரைப்பினுமமையும். தெறுகட்டழீஇ முன்னமுய்யச் செய்தோரென்பது பாடமாயின். தெறுகின்றவிடத்துத்
தழுவி முன்னம்மையுய்வித்தவரென்றுரைக்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்கு வித்தல்.
313
காவற்பிரிவு முற்றிற்று.
|