New Page 1
பகை தணி வினைப்
பிரிவு
தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண்
டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்கரி தாம்புரி
தாழ்தரு மொய்குழலே.
314
22.2 வருத்தந்தணித்தல்
வருத்தந்தணித்தல் என்பது தலைமகனது
பிரிவுகேட்டு உள்ளுடைந்து தனிமையுற்று வருந்தாநின்ற தலைமகளை, நின்னை விட்டு அவர் பிரியார்;
நீ நெருப்பையுற்ற வெண்ணெயும் நீரையுற்ற உப்பும்போல இவ்வாறுருகித் தனிமையுற்று வருந்தாதொழியெனத்
தோழி அவளது வருத்தந் தணியா நிற்றல். அதற்குச் செய்யுள்-
315. நெருப்புறு வெண்ணெயும்
நீருறும்
உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை
புலம்புறல்
பொய்யன்பர்
போக்குமிக்க
______________________________________________________________
மாற்றுதற்
கரிதாஞ் சுருண்ட தாழ்ந்த நெருங்கிய குழலை யுடையாய்; மிகை தணித்தற்கு அரிதாம் - ஒருவருள்ள
மிகுதியை ஒருவர்தணித்தற் கரிதாகாநின்ற; இருவேந்தர் வெம்போர் மிடைந்த பகை தணித்தற்கு
நமர் படர்தல் உற்றார் - இருவேந்தரது வெய்யபோர் நெருங்கிய பகையை மாற்றுதற்கு நமர் போக நினைந்தார்
எ-று.
எளிதினிற் சந்து செய்வித்துக்
கடிதின் மீள்வரென்பது பயப்ப, மிகைதணித்தற்கரிதா மிருவேந்த ரென்றதனால் ஒத்த வலியின
ராதலும், வெம்போர்மிடைந்த வென்றதனால் ஒத்த தொலைவின ராதலுங் கூறினாளாம். மிகை தணித்தற்கரிதாம்
பகையென வியையும். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: பகை தணிவினையிடைப்
பிரிவுணர்த்துதல்.
314
22.2. மணிப்பூண் மன்னவன்
தணப்ப தில்லை
அஞ்சல் பொய்யென வஞ்சியைத்
தணித்தது.
இதன் பொருள்: மிக்க
விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து-தன்கண் மிக்க விருப்புறுமவரை விண்ணோரினு மிகச்
|