வ
பகை தணி வினைப்
பிரிவு
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
போலுந் திருநுதலே.
315
_______________________________________________________________
செய்து; நண்ணார் கழியத் திருப்புறு
சூலத்தினோன் தில்லை போலும் திருநுதல் - பகைவர் மாய விதிர்க்கப்படுஞ் சூலவேலையுடையவனது தில்லையை
யொக்குந் திருநுதால்! ; பொருப்பு உறு தோகை - பொருப்பைச் சேர்ந்த மயில்போல்வாய்;
நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என - தீயையுற்ற வெண்ணெயும் நீரையுற்றவுப்பும்
போல; இங்ஙனே புலம்புறல் - இவ்வாறுருகித் தனிமையுறாதொழி; அன்பர் போக்குப் பொய்-அன்பர்போக்குப்
பொய் எ-று.
மிகுத்தென்னும் வினையெச்சம் திருப்புறுசூல
மென்புழித் திருப்பென்பதனோடு முடிந்தது. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல்.
315
பகைதணி வினைப்பிரிவு
முற்றிற்று.
|