பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
543

New Page 1

வேந்தற் குற்றுளிப் பிரிவு

    டொருங்கு வளைக்கரத் தானுண
        ராதவன் தில்லையொப்பாய்
    மருங்கு வளைத்துமன் பாசறை
        நீடிய வைகலுமே.

331

_______________________________________________________________

வைகற்கண்ணும்; கருங்குவளைக் கடிமா மலர் முத்தம் கலந்து இலங்க நின்று - கண்ணாகிய கருங்குவளையது புதியபெரியமலர் கண்ணீராகிய முத்தத்தைக் கலந்து விளங்க நின்று; நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற் றிலள் - நெருங்கின வளையையுடைய இக்கிளியை யொப்பாள் ஒரு காலமு மென்னைவிட்டு நீங்கிற்றிலள்; அதனாற் பிரிவில்லை எ-று.

    வைகலுமென்பதற்கு வைகறோறு மென்றுரைப்பாருமுளர். மெய்ப்பாடும்: பயனும் அவை.

331

வேந்தற்குற்றுழிப்பிரிவு முற்றிற்று.