| New Page 1 
பொருள் வயிற்
பிரிவு 
    குயின்மன்னு சொல்லிமென்
கொங்கையென்அங்கத் திடைக்குளிப்பத்
 துயின்மன்னு பூவணை மேலணை
 யாமுன் துவளுற்றதே.
 
351 
_____________________________________________________________ 
இம்மானென்றது, பிரிதற்கரிய
வித்தன்மைய ளென்றவாறு. எல்லாமென்பது முழுதுமென்னும் பொருள்பட நிற்பதோருரிச் சொல். பன்மையொருமை
மயக்கமென்பாருமுளர். மெய்ப்பாடும், பயனும் அவை. பயன்: மகிழ்வித்தலுமாம். 
351 |