|
அல
பரத்தையிற்
பிரிவு
அலரைப் பொறாதன் றழல்விழித்
தோனம் பலம்வணங்காக்
கலரைப் பொறாச்சிறி
யாளென்னை
கொல்லோ கருதியதே.
367
_____________________________________________________________
விழித்தவனதம்பலத்தை வணங்காத;
கலரைப் பொறாச் சிறியாள் கருதியது என்னை கொல் - தீய மக்களைப் பொறாத சிறியவள் இந்நிலைமைக்கட்
கருதியதென்னோ! எ-று.
இழிந்துநின்றாளென்பது
விரையவிழிந்தாளென்பதுபட நின்றது. கலரைப்பொறாச்சிறியாளென்றது தீமக்களென்று சொல்லும்
வார்த்தையையும் பொறாதவள் தீமக்கள்செய்யும் காரியத்தைச் செய்தாளென்றவாறு.
குறிப்பினிற்குறிப்பென்றது இவ்வாறருள் பிறர்க்காமென நினைந்து இன்னகைபுலந்தாளென்று தலைமகன்
கூறிய கூற்றையே தவறாக நினைந்து நம்மை யொழிந்து பிறருமுண்டாகக் கூறினானாகலான் இந்த வமளி
பலரைப் பொறா தெனப் புலந்தாள், குறிப்பாலே தலைமகனது குறிப்பையறிந்து. இவ்வகை தலைமகள்
புலம்ப வாயில்க டம்முட் சொல்லியது. இதுவுமது. மெய்ப்பாடு: மருட்சி. பயன்: ஐயந் தீர்தல்.
பள்ளியிடத்தாளாகிய தலைமகள் நுண்ணிதாகியதோர் காரணம் பற்றி இவ்வகையுரைத்து ஊடக்கண்டதோழி
தன்னெஞ்சோடு சாவினாளென்பது. தலைமகன்றன்னெஞ்சோ டுசாவினானெனின், அது பொருந்தாது.
367
|