மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை) | 646 |
|
ப
அருஞ்சொற்பொருள் அகராதி
|
|
|
|
பாட்டு எண் |
|
து |
|
|
|
|
துங்கம் |
- |
உயர்வு |
85 |
|
துண்டம் |
- |
ஒரு பொருளினது கூறு |
132 |
|
துணர் |
- |
இணர்-கொத்து |
17 |
|
துணைஊர் |
- |
ஒத்த ஊர் |
372 |
|
துப்பு |
- |
வலி |
26 |
|
துயர்ந்தும் |
- |
துயரமுற்றும் |
287 |
|
துயரும் |
- |
துயருறாநின்ற |
26 |
|
துயிலக்கல்லா |
- |
துயிலா |
192 |
|
துலங்கல் |
- |
துளங்கல்-நடுங்குதல் |
369 |
|
துவளல் |
- |
வாடல் |
112 |
|
துவளுற்றது |
- |
மாய்ந்தது |
351 |
|
துள்ளுநடை |
- |
சூல்முதிர்
வால் குறுக அடியிடுதல் |
369 |
|
துறுதல் |
- |
நெருங்குதல் |
129 |
|
துன்றி |
|
நெருங்கி |
279 |
|
துன்றும் |
- |
நெருங்கிய |
24 |
|
துன்னுதல் |
- |
பொருந்துதல்,
|
175 |
|
|
|
நெருங்குதல் |
178 |
|
துனைந்துபெருகுக |
- |
விரைந்து முடுகுவதாக |
328 |
|
தூ |
|
|
|
|
தூங்கி |
- |
செறிந்து |
35 |
|
தூங்குதல் |
- |
இடையறாது நிற்றல் |
320 |
|
தூண்டா விளக்கு |
- |
மணிவிளக்கு |
244 |
|
தூண்டில் எடுத்த |
- |
தூண்டிலை விழுங்கிய, தூண்டிலான்
விழுங்கப்பட்ட |
249 |
|
தூயன் |
- |
தூயேன் |
289 |
|
தூரல் |
- |
அழியாதொழிக |
185 |
|
தூரியம் |
- |
இசைக்
கருவிகள் |
296 |
|
தெ |
|
|
|
|
தெவ்வம் |
- |
தெவ்வு-பகைவர் |
304 |
|
தெவ்வர் |
- |
பகைவர் |
114 |
|
தெள்ளி |
- |
கொழித்து-ஒதுக்கி |
128 |
|
தெளி |
- |
ஒளி |
16 |
|
தெறுக |
- |
வெகுள்க |
289 |
|
தெறுகட்டு |
- |
வருத்தும் வளைப்பு |
313 |
|
தெறுவலகாலன் |
- |
வெகுளுதல் வல்ல காலன், அழிக்கும்
வெற்றியையுடைய காலன் |
227 |
|
தென்னா |
- |
தென்னவனே |
217 |
|
தே |
|
|
|
|
தேம்பல் |
- |
தேய்தல் |
21 |
|
தேம்பிணை |
- |
தேனையுடைய தொடை |
38 |
|
தேயத்தது |
- |
ஒளியையுடையது |
39 |
|
தேற்றகிலேம் |
- |
தெளிகின்றிலம் |
45 |
|
தேன் |
- |
வண்டு |
116 |
|
தை |
|
|
|
|
தையல் |
- |
புனையப்படுதல் |
60 |
|
தொ |
|
|
|
|
தொத்தி |
- |
பொருந்தி |
172 |
|
தொத்திடு |
- |
திரளுண்டாகாநின்ற |
246 |
|
தொல்லை |
- |
பழைய |
105 |
|
தொல்வரை |
- |
பெரியவரை |
209 |
|
தொலைத்து |
- |
வென்று |
46 |
|
|
|