மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை) | 645 |
|
ப
அருஞ்சொற்பொருள் அகராதி
|
|
|
|
பாட்டு எண் |
|
சோமன் |
- |
திங்கள் |
168 |
|
ஞா |
|
|
|
|
ஞாங்கர் |
- |
மிசை |
223 |
|
ஞாளி |
- |
நாய் |
175 |
|
ஞெ |
|
|
|
|
ஞெமிதல் |
- |
நெரிந்தொடிதல் |
165 |
|
ஞெமிர்த்தல் |
- |
முறித்தல் |
254 |
|
த |
|
|
|
|
தக்கிருந்திலன் |
- |
தகுதியுடன் இருந்திலன் |
376 |
|
தகர்த்து |
- |
புடைத்து |
92 |
|
தகிலும் |
- |
தகுவளாயினும் |
165 |
|
தடம் |
- |
உயர்ந்த இடம் |
4 |
|
|
|
தாழ்வரை |
70 |
|
|
|
பொய்கை |
203 |
|
தண்டு |
- |
மூங்கில் |
302 |
|
தம்பலம் |
- |
தாம்பூல எச்சில் |
396 |
|
தமிநின்று |
- |
தனியே நின்று |
167 |
|
தயங்கும் |
- |
விளங்கும் |
199 |
|
தயல் |
- |
தையல் |
117 |
|
தரக்கிற்கின்றது |
- |
தரத் தொடங்குகின்றது |
336 |
|
தரங்கம் |
- |
திரை-அலை |
187 |
|
தவளம் |
- |
வெண்மை |
112 |
|
தவிசு |
- |
தடுக்கு முதலாயின |
238 |
|
தழைகோலி |
- |
பீலியை விரித்து |
347 |
|
தனித்திங்கள் |
- |
ஒரு கலையாகிய திங்கள் |
56 |
|
தனிதரும் |
- |
தனிமையைத்
தரும் |
98 |
|
தா |
|
|
|
|
தாழ்தல் |
- |
தங்குதல் |
34 |
|
தாழச் செய்தார் |
- |
தாழ்ந்தவர்கள் |
43 |
|
தான் |
- |
அதுவன்றி இது ஒன்று என்பது பட நின்றதோர் இடைச்சொல் |
382 |
|
தி |
|
|
|
|
திரு |
- |
கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம், திருமகள், அழகு |
1 |
|
திருக்கணி |
- |
நல்லகணி |
141 |
|
திருத்தக |
- |
பொலிவுதக |
124 |
|
திருத்தம் |
- |
தீர்த்தம்-புனிதநீர் |
62 |
|
திருந்திய |
- |
தீத்தொழிலை நீக்கிய, குற்றங் கடிந்து செய்யப்பட்ட,திருந்தச் செய்யப்பட்ட,கைபுனையப்பட்ட |
215 |
|
திருமுகம் |
- |
திருவையுடைய தொரு முகம், ஓர் ஆணை ஓலை |
327 |
|
திவண்டன |
- |
விளங்கின, தீண்டியின்புறுத்தின |
300 |
|
திளைத்தல் |
- |
இடைவிடாது பயிறல் |
294 |
|
திறல் |
- |
வெற்றி |
375 |
|
தீ |
|
|
|
|
தீங்கு |
- |
பாசண்டதருமமாகிய தீங்கு |
13 |
|
தீநெறி |
- |
தீந்தவழி |
206 |
|
தீர்த்தர் |
- |
தூயோராகிய அரியயர் |
187 |
|
தீவினை |
- |
தீவினைவிளைவு |
205 |
|
|
|