பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
94

இயன

ஆராய்ச்சியுரை

இயன்றவரை நான் விளக்கியிருக்கிறேன்50.

சமயங்களில் ஒற்றுமை என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் தாமஸ் மன்னினேழர் என்பவர். இந்த நூல் 1993இல் வெளிவந்தது51. தாயுமானவர் அருளிய வேதாந்த சித்தாந்த (மோன) சமரசத்தை விளக்கவே இந்நூல் எழுந்தது. இஃதோர் அற்புதமான படைப்பு,

“நான் இவளாம் பகுதிப் பொற் பாரறிவார்?” என்ற திருக்கோவையார் வாசகம், காதல் மொழியை அத்துவித மொழியோடு புணர்த்திக் காட்டும் என்று இந்நூல் ஆசிரியர் காட்டுகிறார்52.

“மிஸ்டிசிஸம் ஆஃப் லவ் இன் சைவா திருமுறைஸ்” என்ற ஆங்கில நூலின்53ஆசிரியர் முனைவர் வி. சி. சசிவல்லி அவர்கள். சற்றே விரிவாக திருக்கோவையார் பற்றிய செய்திகளை இந்நூலில் காணலாம்54.


50. மேற்படி நூல், பக்கம் xIvii-xIviii. 

“From “eros’ which is “the hot and unendurable desire’. to “Storage’, which is family affection, and from storage to “philia’, which is physical and more than physical love, and from philia to “agape’ which is “unconquerable’ benevolence, “unvincible goodwill’, the Tirukkovaiyar is the recordation of the odyssey of love. None can miss its message, as poetry after all, it is said, “can comunicate before it is understood.”

“The heroine is the symbol of love that transforms, transfigures and totally transmutes. The Tirukkovaiyar does not think of man finally submitting to the power of Love, it thinks of him as finally surrendering to the love of Love.”

“Love in its sublime state is the very nature of God. Is not God but Ananda, the Bliss of Love. The heroine in the Tirukkovaiyar is a symbol of the Bliss of Love. Here is a Universal love; a sacrificial love; a saving and sanctifying love; a sustaining and strengthening love; an inseparable and ineluctable love; a ewarding and chastering love. It is untained by “mismos’ (hatred). It is awful and grand, lofty and noble, sublime and beautiful, elevating and edifying, pure and ambrosial, transcending and transmuting, sincere, innocent, generous, forbearing, forgiving and is full of the peace that surpasseth understanding.”

51.Harmony of Religions by Thomas Manninezhath, Motilal Banarasidoss Publishers Private Limited, New Delhi, 1993

52.மேற்படி நூல், பக்கம் 82 : In Tirukkovaiyar.....the love theme takes the form of sustained allegory. Attention deserves to be drawn to a line (Verse 7) in the text which combaines the language of love and the language of Advaita: nanivalam pekutip porppararivar?-who can know this mystery (porppu) of my being one with this lady- love?”

53.Mysticism Of Love In Saiva Mysticism by Dr. V.C. Sasiralli, International Institute of Tamil Studies, Chennai-113, 1995.

    54.மேற்படி நூல், பக். 76-110.