பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 163


                                            “-நாடியவான்
     அம்புலியூர் சோலை அணி வயல்கள் ஓங்கு எருக்கத்
     தம்புலியூர் வேத சமரசமே”                    (அருட்பா)


அஞ்சல் முகவரி :-
      அ/மி. நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
      ராஜேந்திரப்பட்டணம் & அஞ்சல்
      விருத்தாசலம் வட்டம் - கடலூர் மாவட்டம் - 608 703.

37/5. திருத்தினைநகர்.

தீர்த்தனகிரி.