பக்கம் எண் :

278 திருமுறைத்தலங்கள்


        ஆளும் பூதங்கள் பாட நின்றாடும்
        அங்கணன்தனை எண்கணம் இறைஞ்சுங்
        கோளிலிப் பெருங்கோயிலுள்ளானைக்
        கோலக்காவினிற் கண்டு கொண்டேனே”      (சுந்தரர்)

                                -“ஓர்காழிப்
        பாலற்கா அன்று பசும்பொற்றாளங் கொடுத்த
        கோலக்கா மேவிய கொடையாளா.          (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
      அ/மி. சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்
      திருக்கோலக்கா - சீர்காழி அஞ்சல்
      சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் - 609 110.

70/16. புள்ளிருக்குவேளூர்

வைத்தீஸ்வரன் கோயில்