பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 315


                                         - ஓரட்ட
         திக்குங்கதி நாட்டிச் சீர்கொள் திருத்தொண்டருளம்
         ஒக்குங் கருப்பறிய லூரரசே.               (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
         அ/மி. குற்றம் பொறுத்தநாதர் திருக்கோயில்
         தலைஞாயிறு & அஞ்சல் - (வழி) இளந்தோப்பு
         மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் 609 201

82/28. திருக்குரக்குக்கா

திருக்குரக்காவல்

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் ‘திருக்குரக்காவல்’ என்று வழங்குகிறது.