அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி லாச்சிராமத் தெம் மடிகள் பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் இவரலாது இல்லையோ பிரானார்.” (சுந்தரர்) “இட்ட குடிநீர் இருநாழி ஒர் உழக்காச் சட்ட ஒருமுட்டைநெய் தான்கலந் -தட்ட அருவாச்சா ரென்றங் கழாமுன்னம் பாச்சிற் றிருவாச்சி ராமமே சேர்.” (ஐயடிகள் காடவர்கோன்) -எஞ்ஞான்றும் ஏச்சிராமங் கலத்தோடின்பந் தரும்பாச்சி லாச்சிராமஞ்சேர் அருள்நிலையே (அருட்பா) அஞ்சல் முகவரி :-
அ/மி. மாற்றறிவரதர் திருக்கோயில் திருவாசி & அஞ்சல் 621 216. (வழி) பிச்சாண்டார் கோயில் - S.O. திருச்சி மாவட்டம். |