சோழநாட்டு (தென்கரை)த் தலம்.
1) திருச்சி - தஞ்சை சாலையில் வந்து, துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் 4 கி.மீ. சென்று நெடுங்களத்தையடையலாம்.