- “தூயகொடி அங்காடு கோபுரம் வானாற்றாடு கின்றதலைச் சங்காடு மேவுஞ்சயம் புவே.” (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் தலைச்சங்காடு - ஆக்கூர் அஞ்சல் மயிலாடுதுறை RMS - 609 301 தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். சோழநாட்டு (தென்கரை)த் தலம். 1) மயிலாடுதுறை - பொறையாறு பேருந்துச் சாலையில் ஆக்கூர் உள்ளது. 2) மயிலாடுதுறையிலிருந்தும், சீர்காழியிலிருந்தும் ஆக்கூருக்கு நகரப் பேருந்து செல்கிறது. ஊர் - ஆக்கூர் - கோயில் - தான்தோன்றி மாடம். |