பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 595


    “பொருவனார் புரிநூலர் புணர்முலையுமையவளோடு
     மருவனார் மருவார்பால் வருவதுமில்லை நம்மடிகள்
     நிருவனார் பணிந்தேத்துந் திகழ்திரு வாஞ்சியத் துறையும்
     ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலியவொட்டாரே” 
                                             (சுந்தரர்)

    “திருவாஞ்சியத்தில் சீர்பெறஇருந்து
     மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்.”     (திருவாசகம்)

                                     “- ஆங்ககனந்
     தாஞ்சியத்தை வேங்கைத் தலையாற் றடுக்கின்ற
     வாஞ்சியத்தின் மேவு மறையோனே.”     (அருட்பா)


அஞ்சல் முகவரி :-
     அ/மி. வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில்
     ஸ்ரீ வாஞ்சியம் & அஞ்சல் - 610 110
     நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.

188/71. நன்னிலம்