பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 931


4. பாடியவர்கள் - தலங்கள்

மூவர் பாடல் பெற்ற தலங்கள் (44)

     1. திருக்கச்சியேகம்பம்     2. திருவாலங்காடு
     3. திருக்காளத்தி         4. திருவொற்றியூர்
     5. திருக்கழுக்குன்றம்       6. நெல்வாயில் அரத்துறை
     7. திருவதிகை            8. திருமுதுகுன்றம்
     9. திருஆமாத்தூர்       10. கோயில்
     11. திருக்கழிப்பாலை       12. திருவெண்காடு
     13. சீகாழி               14. திருநின்றியூர்
     15. திருப்புன்கூர்        16. திருப்புறம்பயம்
     17. திருவையாறு         17. திருமழபாடி
     18. திருஆனைக்கா      19. திருப்பைஞ்ஞீலி
     20. கற்குடி              21. திருச்சோற்றுத்துறை
     22. திருநாகேச்சரம்      23. திருவிடைமருதூர்
     24. திருவாவடுதுறை      25. திருத்துருத்தி
     26. திருநனிபள்ளி        27. திருவலம்புரம்
     28. திருக்கடவூர்         29. திருக்கடவூர்மயானம்
     30. திருநள்ளாறு         31. திருவீழிமிழலை
     32. அரிசிற்கரைப்புத்தூர்  33. ஸ்ரீ வாஞ்சியம்
     34. திருப்புகலூர்         35. நாகைக்காரோணம்
     36. திருவாரூர்           37. வலிவலம்
     38. திருக்கோளிலி       39. திருமறைக்காடு
     40. திருப்பூவணம்       41. பாண்டிக்கொடுமுடி
     42. திருப்பருப்பதம்      43. நொடித்தான்மலை(கயிலாயம்)

     ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலங்கள் (52)

     1. திருமாற்பேறு     2. திருப்பாசூர்
     3. திருவான்மியூர்    4. பெண்ணாகடம்
     5. திருக்கோவலூர்    6. திருப்பாதிரிப்புலியூர்