பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 935


              அப்பர் பாடல் மட்டும் பெற்ற தலங்கள் (28)

     1. முண்டீச்சுரம்                   2. திருக்குறுக்கை
     3. குரக்குக்கா                     4. கஞ்சனூர்
     5. திருஆப்பாடி                   6. கொட்டையூர்
     7. வாட்போக்கி                   8. கடம்பந்துறை
     9. திருஎறும்பியூர்                  10. ஆலம்பொழில்
     11. திருப்பூந்துருத்தி                 12. திருப்பாலைத்துறை
     13. திருச்சத்திமுற்றம்               14. பழையாறைவடதளி
     15. குடந்தைக்கீழ்க்கோட்டம்         16. திருநீலக்குடி
     17. மீயச்சூர் இளங்கோயில்           18. வன்னியூர்
     19. கருவிலி                       20. கொண்டீச்சரம்
     21. திருப்பயற்றூர்                 22. பள்ளியின்முக்கூடல்
     23. திருவாரூர் அரநெறி            24. திருத்தலையாலங்காடு
     25. கடுவாய்க்கரைப்புத்தூர்          26. திருப்பூவனூர்
     27. பேரெயில்                     28. கன்றாப்பூர்

          சுந்தரர் பாடல் மட்டும் பெற்ற தலங்கள் (25)

     1. ஓணகாந்தன் தளி                2. கச்சிஅநேகதங்காவதம்
      (காஞ்சிபுரம்)  
     3. வன்பார்த்தான் பனங்காட்டூர்     4. திருவெண்பாக்கம்
     5. வடதிருமுல்லைவாயில்          6. திருக்கச்சூர்
     7. கூடலையாற்றூர்               8. திருத்தினை நகர்
     9. திருநாவலூர்                 10. திருஇடையாறு
     11. திருவெண்ணெய்நல்லூர்        12. திருத்துறையூர்
     13. எதிர்கொள்பாடி              14. பழமண்ணிப்படிக்கரை
     15. கானாட்டு முள்ளூர்           16. கலயநல்லூர்
     17. நன்னிலம்                   18. ஆரூர்ப்பரவையுண்மண்டளி
     19. நாட்டியத்தான்குடி            20. திருக்கோடி
     21. திருச்சுழியல்                 22. அவிநாசி
     23. திருமுருகன்பூண்டி           24. வெஞ்சமாக்கூடல்
     25. திருவஞ்சைக்களம்