பக்கம் எண் :

944 திருமுறைத்தலங்கள்


                பாண்டிய நாட்டுத் தலங்கள் (14)

1. மதுரை

     ஆலவாய் (மதுரை), திருவாப்பனூர், திருவேடகம்,
     திருச்சுழியல், திருப்பரங்குன்றம், திருப்புத்தூர்,
     கொடுங்குன்றம் (பிரான்மலை), திருப்பூவனம்.

2. இராமேஸ்வரம்

     இராமேஸ்வரம், திருவாடானை, திருப்புனவாயில்.

3. சிவகங்கை

     கானப்பேர், (காளையார்கோயில்)

4. தென்காசி

     குற்றாலம்.

5. திருநெல்வேலி
     திருநெல்வேலி.

                 கொங்குநாட்டுத் தலங்கள் (7)

1. திருப்பூர்

  அவிநாசி, திருமுருகன்பூண்டி.

2. ஈரோடு

     திருநணா (பவானி)
     கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு),
     வெஞ்சமாக்கூடல், திருப்பாண்டிக்கொடுமுடி
     (கொடிமுடி), கருவூர்.