பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 943


4. கூவம்

     திருவிற்கோலம் (கூவம்), இலம்பையங்கோட்டூர்,
     திருவூறல் (தக்கோலம்), திருவாலங்காடு, திருப்பாசூர்.

5. திண்டிவனம்

     அரசிலி (ஒழிந்தியாப்பட்டு),
     இரும்பைமாகாளம், திருவக்கரை.

            
     நடுநாட்டுத் தலங்கள் (22)

1. விழுப்புரம்

     திருநெல்வாயில், அரத்துறை (திருவரத்துறை),
     பெண்ணாகடம், திருவதிகை,
     திருநாவலூர், திருநெல்வெண்ணெய் (நெய்வெணை),
     வடுகூர் (ஆண்டார்கோயில்), துறையூர் (திருத்தளூர்),
     புறவார்பனங்காட்டூர் (பனையபுரம்), திருவாமாத்தூர்.

2. விருத்தாசலம்

     திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), கூடலையாற்றூர்,
     எருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப்பட்டணம்).

3. சிதம்பரம்

     ஓமாம்புலியூர், கடம்பூர், கழிப்பாலை, வேட்களம், கானாட்டு முள்ளூர்,
நாரையூர், நெல்வாயில், நல்லூர்ப் பெருமணம், மயேந்திரப்பள்ளி.

4. கடலூர்

     திருப்பாதிரிப்புலியூர், திருமாணிக்குழி, திருச்சோபுரம், திருத்தினைநகர்.

5. திருவண்ணாமலை

     திருக்கோயிலூர், அறையணிநல்லூர், திருவெண்ணெய்நல்லூர்,
இடையாறு, முண்டீச்சரம்.