| 15. முசிறி திருஈங்கோய்மலை, வாட்போக்கி, கடம்பந்துறை. 16. அரியலூர் திருப்பழுவூர். 17. காரைக்கால் திருவேட்டக்குடி, திருத்தெளிச்சேரி, தருமபுரம், திருநள்ளாறு, கோட்டாறு. தொண்டைநாட்டுத் தலங்கள் (32) 1. சென்னை மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர், திருவலிதாயம் (பாடி), வடதிருமுல்லைவாயில், திருவேற்காடு, திருக்கள்ளில், திருக்காளத்தி (காளஹஸ்தி) திருவெண்பாக்கம் (பூண்டி நீர்த் தேக்கக்கரையில் உள்ள புதிய கோயில்.) 2. காஞ்சிபுரம் கச்சிஏகம்பம், கச்சிமேற்றளி, ஓணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், கச்சிநெறிக்காரைக்காடு, (இவையனைத்தும் காஞ்சியிலுள்ள கோயில்கள்) குரங்கணில் மூட்டம், மாகறல், திருவோத்தூர் (திருவத்திபுரம் - செய்யாறு) வன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு), திருமாற்பேறு (திருமால்பூர்), திருவல்லம் (திருவலம் - ராணிப்பேட்டை அருகில்). 3. செங்கற்பட்டு திருக்கழுக்குன்றம், அச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம்), திருக்கச்சூர், திருவிடைச்சுரம். (திருவடிசூலம்) |