பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 941


8. நன்னிலம்

     நன்னிலம், இராமனதீச்சரம், திருக்கொண்டீச்சரம்,
     திருச்சாத்தமங்கை, திருச்செங்காட்டங்குடி,
     திருமருகல், திருவாஞ்சியம், திருப்புகலூர்,
     திருப்புகலூர்வர்த்தமானீச்சரம்.

9. பேரளம்

     அம்பர், அம்பர்மாகாளம், சிறுகுடி, திலதைப்பதி,
     திருப்பாம்புரம், திருமீயச்சூர், மீயச்சூர்,
     இளங்கோயில், திருவன்னியூர், திருவீழிமிழலை.

10. நாகப்பட்டினம்

     நாகைக்காரோணம், சிக்கல்.

11. மன்னார்குடி

     பூவனூர், பாதாளீச்சுரம், திருக்களர்,
     திருவெண்டுறை.

12. திருத்துறைப்பூண்டி

     தண்டலைநீணெறி, கோட்டூர், கைச்சினம்,
     திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு,
     அகத்தியான்பள்ளி, திருக்கோடி.

13. மாயூரம் - காரைக்குடி

     (இருப்புப்பாதை வழியில்)
     திருநெல்லிக்கா, திருக்கொள்ளிக்காடு, திருத்தெங்கூர்.

14. திருச்சிராப்பள்ளி

     திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருஆனைக்கா, முக்கீச்சுரம்,
திருப்பாச்சிலாச்சிரமம், அன்பிலாலந்துறை, திருப்பாற்றுறை, திருமாந்துறை,
திருப்பைஞ்ஞீலி, திருவெறும்பியூர், திருப்பராயத்துறை, திருநெடுங்களம்.