பக்கம் எண் :

940 திருமுறைத்தலங்கள்


4. சீர்காழி

     சீர்காழி, கலிக்காமூர், பல்லவனீச்சரம்,
     திருக்குருகாவூர், திருக்கோலக்கா, திருச்சாய்க்காடு,
     கீழைத்திருக்காட்டுப்பள்ளி, திருத்தலைச்சங்காடு,
     தென்திருமுல்லைவாயில், திருவலம்புரம்,
     திருவெண்காடு.

5. தஞ்சாவூர்

     திருக்கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி,
     திருச்சோற்றுத்துறை, திருநெய்த்தானம்,
     திருப்பழனம், பெரும்புலியூர், திருவேதிகுடி,
     பரிதிநியமம், திருமழபாடி, வடகுரங்காடுதுறை,
     திருக்கானூர், மேலைத் திருக்காட்டுப்பள்ளி,
     திருஆலம்பொழில், தென்குடித்திட்டை,
     திருப்புள்ளமங்கை, சக்கரப்பள்ளி, திருக்கருகாவூர்,
     அரதைப் பெரும்பாழி, அவளிவணல்லூர், வெண்ணி.

6. திருவாரூர்

     திருவாரூர், திருவாரூர் அரநெறி,
     திருவாரூர்ப் பரவையுண்மண்டளி, கன்றாப்பூர்,
     கரவீரம், திருக்காறாயில், தலையாலங்காடு,
     பள்ளியின் முக்கூடல், திருப்பனையூர், பெருவேளூர்,
     சிற்றேமம், திருவுசாத்தானம்,
     நாட்டியத்தான்குடி, வலிவலம்.

7. திருவிடைமருதூர்

     திருவிடைமருதூர், தென்குரங்காடுதுறை, கஞ்சனூர்,
     திருகோடிகா, திருநீலக்குடி, பந்தணைநல்லூர்,
     திருமங்கலக்குடி, திருவாவடுதுறை, திருக்கோழம்பம்,
     வைகல்மாடக்கோயில், கருவிலி.