பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 939


7. தலம் சுற்றிலும் உள்ள
பிறதலங்கள் - பட்டியல்.

சோழநாட்டுத் தலங்கள் (191)

1. கும்பகோணம்

     குடமூக்கு, குடந்தைக்கீழ்க் கோட்டம்,
     குடந்தைக்காரோணம், அரிசிற்கரைப்புத்தூர்,
     திருஆப்பாடி, ஆவூர், இன்னம்பர், கொட்டையூர்,
     கலயநல்லூர், கருக்குடி, திருக்குடவாயில்,
     திருச்சத்திமுற்றம், சிவபுரம், திருச்சேய்ஞலூர்,
     திருச்சேறை, திருந்துதேவன்குடி, திருநல்லம்,
     திருநறையூர்ச்சித்தீச்சரம், திருநாகேச்சரம்,
     நாலூர்மயானம், பட்டீச்சரம், பழையாறைவடதளி,
     திருப்பனந்தாள், திருப்புறம்பயம், பேணுபெருந்துறை,
     திருவலஞ்சுழி, திருவியலூர், விசயமங்கை,
     திருவைகாவூர், திருப்பாலைத்துறை, திருநல்லூர்,
     கடுவாய்க்கரைப்புத்தூர், இரும்பூளை.

2. மயிலாடுதுறை

     மயிலாடுதுறை, திருச்செம்பொன்பள்ளி, திருநீடூர்,
     திருநனிபள்ளி, திருப்பறியலூர், திருவிளநகர்,
     திருஅன்னியூர், திருக்கடைமுடி, திருநின்றியூர்,
     வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி,
     திருக்குறுக்கை, திருஆக்கூர், திருக்கடவூர்,
     திருக்கடவூர் மயானம், திருத்துருத்தி (குத்தாலம்),
     திருவழுந்தூர், திருவிற்குடி, திருப்பயற்றூர்,
     இடும்பாவனம், கடிக்குளம், கொள்ளம்பூதூர், திருவிடைவாய்.

3. வைத்தீஸ்வரன் கோயில்

     திருக்கண்ணார்கோயில், கருப்பறியலூர், குரக்குக்கா,
     புள்ளிருக்குவேளூர், திருப்புன்கூர்,
     மண்ணிப்படிக்கரை, வாளொளிபுத்தூர்.