|
கல்லி
னத்துட்க வினுந வமணி
கொல்லி னத்தினு முண்டொர்கு ணக்கியன்
சொல்ல வல்லர்து ணிந்துந டுவினை
இல்லை யென்றிலை யிந்நக ரத்தினும்.
|
32 |
|
|
|
|
பொய்ய
ளைந்தபு ரத்துரை போக்கியே
வைய ளைந்தம தியினர் போயினார்
மெய்ய றிந்தநல் வித்தக ருட்கொளார்
கைய றிந்தில ரேத்துரை கைப்புரை.
|
33 |
|
|
|
|
குத்தி
ரப்பொறி கூட்டுண வீட்டிய
மித்தை யாயசிற் றின்பவி டயங்கள்
வைத்த மாயக்க டையைம தித்திடார்
கைத்த சிந்தையர் கண்டுவர்த் தேகுழி.
|
34 |
|
|
|
|
ஆர்கொ
லாமிவ ராடையு டைநடை
நேர்கி லார்நம ரோடுநி கழ்த்தலும்
பார்கு லாமொரு பாஷையன் றாதலின்
தேர்கு வாம்வம்மெ னத்திரண் டாரரோ.
|
35 |
|
|
|
|
செருக்கி
வந்தங்க வரவவர் தீஞ்சுகப்
பெருக்க முள்ளந யமுள பேசருந்
திருக்கு லாங்கடை தெய்விக கற்பக
விருக்கங் கொள்ளவி ழைந்ததென் னோவென்றார்.
|
36 |
|
|
|
|
முன்னு
றக்கண்டு மோசப்ப டுகரைப்
பின்னி டாதுக விழ்வதென் பேதைமை
என்ன பாவமி வர்மதி கேடெனா
நன்னி தானிமற் றீதுந விற்றுவான்.
|
37 |
|
|
|
|
மாய
மல்கிம லிந்தம றுகுளீர்
தூய சத்திய மேதுரு விக்கொள்வேம்
ஆயு நன்னிதிக் கேவிலை யாக்குவேம்
ஏய வெண்ணமி தன்றிப்பி றிதிலேம்.
|
38 |
|
|
|
|
என்று
கூறலு மென்னுங்கெ டுமதி
துன்று காமிய மாச்சுவை துய்க்கிலீர்
பொன்று மட்டுமிப் புன்கண்பு சித்திரோ
நன்று சத்திய நாட்டமென் றெள்ளினார்.
|
39
|