|
குளிப்பர்புன்
ணியம்பொலி குருதியந் தடத்தில்
களிப்பர்நற் கருணையைக் கனிவொடு பருகி
விளிப்பர்தம் முடன்மிசை குதிரென விருந்தை
அளிப்பர்தெள் ளமுதினை யகமுக மலர்ந்தே.
|
16
|
|
|
|
|
நாடக
மிளிர்வன நனிமிகு தருமம்
நாடக மிளிர்வன நனியருள் பொழில்வாய்
நாடக மிளிர்வன நனிதொகு மயில்கள்
நாடக மிளிர்வன நளிரிள வனசம்.
|
17 |
|
|
|
|
வேறு
|
|
|
|
|
|
வான
ரங்குதிக் குந்கலை மாமதி
வான ரங்குதிக் குந்தரு மாச்சினை
வான ரங்கம டுக்கும லர்கடி
வான ரங்கம டுக்கும டவனம்.
|
18 |
|
|
|
|
மாத
ருக்குல மல்கும லைக்குடி
மாத ருக்குல வாமனை மாட்சிமை
மாத ருக்குல காதிய வஞ்சமும்
மாத ருக்குவர் மாசறு மாடவர்.
|
19 |
|
|
|
|
கோட்டு
மாக்கிளை தூங்குங்கொ ழும்பொழில்
கோட்டு மாக்கிளை தூங்குங்கொ ழுங்கனி
கோட்டு மால்வரை தூங்குங்கு ளிர்புயல்
கோட்டு மால்வரை தூங்கு ளிர்மது.
|
20 |
|
|
|
|
மான்ம
தம்படு மைவரை கோளரி
மான்ம தம்படு மைவரை வைப்பினம்
மான்ம தம்படு மைவரை மாதவர்
மான்ம தம்படு மைவரை வாட்டுவார்.
|
21 |
|
|
|
|
ஒதி
மக்குல நாண்மல ரோடையை
ஒதி மக்குல மோகையி னாடுவ
ஒதி மக்குகை யொண்டவர் மாமறை
ஒதி மக்குடி லூடுற நாடுவார்.
|
22 |
|
|
|
|
ஆய
மாதர ணிவரு மாடவர்
ஆய மாதர ணிநிதிப் பெட்டியும்
ஆய மாதர ணிகலப் பேழையும்
ஆய மாதர ணீதர ணாணையே.
|
23 |