சொற்ற
வாய்மைகேட் டுளத்துண்மை ஞானத்தைத் தொகுத்துத்
துற்று சோகபூ மியிற்படு முயக்கெலாந் தொலைய
முற்று நீத்தன மெனுங்குது கலத்தொடு முகிடு
நற்ற வத்தனோ டேகின னம்பிக்கை யொருவான்.
32
நிலைகேடனாதியர்
விவரணப் படலம் முற்றிற்று.
ஆரணியபருவம்
கவி, 739.
*******************
|