முதற்பாகம்
திவலைகளையருந்தும்.
இவையல்லாமல் வேறே கட்குடித்தலில்லை, கோபத்தைச் செய்கின்ற யானைகளின் முனையைக் கொண்ட
கொம்பைப் போலும் இளம் முலைகளையுடைய மாதர்கள் தங்களின் நாயகன் மாரினது புலவியில்
திருந்தாநிற்கும் பொய்யே யல்லாமல் வேறே பொய்யில்லை, அழகிய பழங்களை யுடைய கரிய
குலைக்களவே யல்லாமல் வேறே யொரு கொலைக் களவுமில்லை.
|